.

SI Units - பன்னாட்டு அலகு முறை என்றால் என்ன ?

பன்னாட்டு அலகு முறை( SI) UNITS- அறிமுகம் 


பண்டைய காலத்தில்‌, அறிவியல்‌ அறிஞர்கள்‌ தங்களது ஆய்வு முடிவுகளை தங்கள்‌ நாட்டில்‌ பயன்பாட்டிலிருந்த அலகு முறையிலேயே பதிவு செய்தனர். தகவல்‌ தொடர்பு வசதிகள்‌ குறைவாக இருந்ததால்‌, அவர்களால்‌ தங்கள்‌ ஆய்வு முடிவுகளை ஒருங்கிணைக்க இயலவில்லை. எனவே, அவர்கள்‌ ஒரு வாதுவான அலகு முறையைப்‌ பயன்படுத்த முடிவு செய்தனர்‌. 


Si unit
SI அலகு முறை



 * 1960 ஆம்‌ ஆண்டு, பிரான்ஸ்‌ நாட்டில்‌ பாரிஸ்  நகரில்‌ நடைபெற்ற எடைகள்‌ மற்றும்‌ அளவீடுகள்‌ குறித்த 11ஆவது பொது மாநாட்டில்‌, அறிவியல்‌ அறிஞர்கள்‌, இயற்பியல்‌ அளவுகளுக்கான பொதுவான அளவீட்டின்‌ தேவையை உணர்ந்தனர்.


*  அந்த அலகு முறையானது, பன்னாட்டு அலகுமுறை அல்லது 8 அலகு முறை என்று அழைக்கப்படுகிறது. இது 55186 1ங்சா20ண8] என்ற பிஷஞ்சு வாற்த்தையிலிருந்து உருவாக்கப்பட்டது. அறிவியல்‌ அறிஞர்கள்‌ ஏழு இயற்பியல்‌ அளவுகளை அடிப்படை அளவுகளாகத்‌ தேர்ந்ஷதடுத்து, அவற்றை அளவிடப்‌ பயன்படும்‌ அலகுகளையும்‌ வரையறுத்தனர்‌. அவை அடிப்படை அலகுகள்‌ எனப்படுகின்றன.


                                                                             செவ்வாய்‌ கோளின்‌ காலநிலைகடவு பற்றிய தகவல்களைச்‌  சேகரிப்பதற்காக 1998 ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ மாதம்‌, அமெரிக்காவின்‌ தேசிய வானியல் மற்றும்‌ விண்வெளி நிர்வாகம்‌ ( Aeronautics and Space Administration- NASA) ‘Mars’ ClimateOrbiter’ எனும்‌ சுற்றுக்கலத்தை அங்கு அனுப்பியது. ஒன்பது மாதங்களுக்குப்‌ பிறகு, செவ்வாய்‌ கோளை நெருங்கி வந்தபோது, சுற்றுக்கலமானது 1999, செப்டம்பர்‌ 33 அன்று கண்ணிற்குப்‌ புலப்படாமல்‌ மறைந்து போனது. கொலராடோவில்‌ இருந்த விண்கலம்‌ செலுத்தும்‌ குழுவிற்கும்‌, கலிஃபோணியாவில்‌ இருந்த பணி வழிநடத்தும்‌ குழுவிற்கும்‌ இடையேயான தகவல்‌ பரிமாற்றத்தில்‌ ஏற்பட்ட குழப்பம்‌ காரணமாக சுற்றுக்காலக்‌ கணக்கீட்டில்‌ பிழை ஏற்பட்டது என்று அறிக்கை வெளியானது. இப்பணியில்‌ ஈடுபட்ட இரு குழுக்களில்‌, ஒரு குழு ஆங்கிலேய MTS அலகு முறையையும்‌ மற்ஷாரு குழு CGRS அலகு முறையையும்‌ பயன்படுத்தி கணக்கீடு செய்துள்ளனர்‌. இதனால்‌ சுமார்‌ 125 மில்லியன டாலர்கள்‌ இழப்பு ஏற்பட்டது.




 

CGS,MKSமற்றும்‌ SI அலகு முறைகள்‌

 மெட்ரிக்‌ அலகுமுறை வகையைச்‌

வண்ண சார்ந்தவை. ஆனால்‌ FPS அலகுமுறை.


மெட்ரிக்‌ அலகுமுறை அல்ல. இது ஆங்கில

இயற்பியலாளர்கள்‌ பயன்படுத்திய அலகு முறை ஆகும்‌.


Previous Post Next Post

نموذج الاتصال